Aug 28, 2019, 09:47 AM IST
நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இரவில் உறங்குவதில் பிரச்னை இருக்காது. உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றத்தையும் ஹார்மோன் சுரப்பையும் ஊக்குவிக்கும். இரவில் நாம் அதிகமாக கார்பன்டைஆக்ஸைடு என்னும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். ஒருநாளில் ஒரு மனிதன் சராசரியாக 1 கிலோ கிராமுக்கும் அதிகமான அளவு கார்பன்டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகிறான். உடற்பயிற்சி மற்றும் தீவிர உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்கள் வெளியிடும் கார்பன்டைஆக்ஸைடின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். Read More